- Home
- Cinema
- பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... மனைவி, மகனுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்...!
பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... மனைவி, மகனுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்...!
நடிகர் பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மூத்த மகள் பிரியதர்சினி மற்றும் விக்னேஷ் ஆகியோரது திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது அம்மா நடிகை என்றாலே அவர் நடிச்சால் தான் சரியா இருக்கும் என பெயர் எடுத்தவர் சரண்யா பொன்வண்ணன். அப்படி தமிழ் சினிமாவில் அதிக அளவிலான படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சரண்யா 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

முதல் மகளும் மருத்துவருமான பிரியதர்ஷினிக்கு, விக்னேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நேற்று நடிகர் பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மகள் பிரியதர்சினி மற்றும் விக்னேஷ் ஆகியோரது திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நேற்று மாலையே சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் பங்கேற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்கள் பிரியதர்சினி மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு அழகிய பசுமை மரக்கன்று கூடையை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாது திமுக எம்.பி.க்களான கனிமொழி மற்றும் தமிழிசை தங்கபாண்டியன் ஆகியோரும் பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

சரண்யா பொன்வண்ணன் உடன் கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்க பாண்டிய

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற தமிழிசை தங்கபாண்டிய

சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்தில் மகளுடன் பங்கேற்ற தேவதர்ஷினி

மகள்கள் மற்றும் தோழிகளுடன் சரண்யா பொன்வண்ணன்