Sara Arjun : பட்டுமேனியில் தாவணி அணிந்து ஆளை மயக்கும் சாரா அர்ஜுன்!! அட்டகாசமான கிளிக்ஸ்
சாரா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அட்டகாசமான லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

சாரா அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராயின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தார் சாரா.
தற்போது சாரா ஹிந்தியில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா நடித்திருக்கிறார்.
இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
துரந்தர் 2, Euphoria ஆகிய படங்கள் இவரது கைவசமாக உள்ளன.
நடிகை சாரா அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷுட் போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அட்டகாசமான லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சாராவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

