MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏன் சீரியஸ் கேரக்டர் பண்றதே இல்ல? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த சந்தானம்!

ஏன் சீரியஸ் கேரக்டர் பண்றதே இல்ல? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த சந்தானம்!

Santhanam Gives Explanation About Serious Characters in Tamil Cinema : சீரியஸ் கேரக்டர் என்னோட படங்கள்ல பண்றது இல்ல அது மட்டும் வாழ்க்கை இல்லை என்று அதிரடி பதில்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் சந்தானம் இதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 22 2026, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழ் சினிமாவில் முதல் அறிமுகம்:
Image Credit : our own

தமிழ் சினிமாவில் முதல் அறிமுகம்:

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம்.படத்தில் தனக்கென தனி காமெடி டிராக் வைத்திருப்பார். தமிழ் சினிமாவில் முதல் அறிமுகம்: விக்ரமின் ஃபிரண்டாக நடித்தார். பிறகு சிம்புவின் காதல் அழிவதில்லை, அலை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் மன்மதன், சச்சின் போன்ற படங்களுக்கு பிறகு தான் சந்தானம் அனைவருக்கும் தெரிந்த நடிகரானார். குறுகிய காலத்தில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். தமிழ் சினிமாவில் இவரது காமெடிக்கென ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன

23
நடித்தால் ஹீரோ மட்டும்தான்:
Image Credit : our own

நடித்தால் ஹீரோ மட்டும்தான்:

தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், நான் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு சைடு ரோல் கதைகள் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க பலரும் கேட்டனர். ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறேன். நான் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் வேறு யாருக்கும் காமெடியனாகவும் பிரெண்ட் கேரக்டராகவும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஒருபுறம் பேசினார்.

33
சீரியஸ் கேரக்டர் பண்றது இல்ல:
Image Credit : our own

சீரியஸ் கேரக்டர் பண்றது இல்ல:

படத்துல எமோஷன் ஃபீலிங்ஸ் அதெல்லாம் இருக்கணும்.ஆனா அது மட்டும் தான் படமும் அல்ல அது மட்டும் தான் வாழ்க்கையும் அல்ல என்று நான் நினைக்கிறேன். வாழும் வாழ்க்கையை ஜாலியாகவும் சிரித்துக்கிட்டேயும் வாழ வேண்டும். ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை. அதனாலதான் சீரியஸ் கேரக்டர் என்னோட படங்களில் நான் பண்றது இல்ல. தனது மனதில் உள்ள கருத்துக்களை நேர்காணலில் பேசி உள்ளார் நடிகர் சந்தானம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்
தமிழ் சினிமா
சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் இறந்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க! கண்ணீருடன் கோரிக்கை வைத்த நடிகை மும்தாஜ்!
Recommended image2
அன்புக்கு முன்னால் அந்தஸ்து ஒரு தடையல்ல; யாருக்காகவும் பிச்சை எடுப்பேன் : விஜய் ஆண்டனி
Recommended image3
வயது வெறும் எண்தான்! 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved