MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீராத சோகம்! சந்தானத்தின் நண்பர் லொள்ளு சபா ஆண்டனி மரணம்!

தீராத சோகம்! சந்தானத்தின் நண்பர் லொள்ளு சபா ஆண்டனி மரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான, லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொள்ளு சபா ஆண்டனி உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 10 2025, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay TV Stand up Comedian:

Vijay TV Stand up Comedian:

லொள்ளு சபா நிகழ்ச்சி:

விஜய் டிவி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி மூலம்... பல நடிகர்களை வெள்ளித்திரைக்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தங்களின் திறமையை வெளிப்படுத்தி இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளவர்கள் தான், நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோர். இவர்கள் இருவருமே காமெடி நடிகராக திரையுலகின் உள்ளே நுழைந்தாலும் தற்போது கதையின் நாயகனான நடித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sheshu Death:

Sheshu Death:

சேஷு கடந்த ஆண்டு  உயிரிழந்தார்:

இந்த நிகழ்ச்சி மூலம் சுவாமிநாதன், மனோகர், ஜீவா, மாறன், பழனியப்பன்,  ஆகியோர் அடுத்தடுத்து சில வாய்ப்புகளை கைப்பற்றி தற்போது நடித்து வருகிறார்கள். மேலும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பால், பலரையும் கவர்ந்த சேஷு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
 

34
Lollu Sabha Antony:

Lollu Sabha Antony:

லொள்ளு சபா ஆண்டனி:

இவரை தொடர்ந்து, இந்த ஆண்டு மற்றொமொரு லொள்ளுசபா பிரபலம் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக ஆஸ்துமா மற்றும் பல்வேறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறி வரும், லொள்ளு சபா ஆண்டனி உயிரிழந்துள்ளார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். இவருடைய மருத்துவ செலவுகளை சந்தானம் ஏற்று கொண்டதாக கடந்த ஆண்டு தனியார் யூ டியூப் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறி இருந்தார்.

44
Santhanam Friend Lollu Sabha Antony

Santhanam Friend Lollu Sabha Antony

ஆண்டனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம்:

மேலும் பட வாய்ப்புகள் கிடைத்த போதும்... கையில் பணம் இருக்கும் ஜோரில், சந்தானத்தின் பேச்சை கேட்காமல் சில தவறான நட்புகளுடன் ஏற்பட்ட பழக்கம் தான் தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என கூறினார். 

ஆரம்பத்தில் ஆஸ்துமா இருந்தது இவருக்கு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பின்னர் நுரையீரலில் தண்ணீர் இருப்பதாக கூறி அதை வெளியேற்றி உள்ளனர்.  நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் , காலில் வெரிகோஸ் நோய் வந்தது. அடுத்தடுத்து பல  உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டுவந்த லொள்ளுசபா ஆண்டனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தற்போது அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தானம் உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved