MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sanam Shetty : அநியாய கவர்ச்சி.. சனம் ஷெட்டியின் வேற லெவல் கிளாமர் போட்டோஸ்..

Sanam Shetty : அநியாய கவர்ச்சி.. சனம் ஷெட்டியின் வேற லெவல் கிளாமர் போட்டோஸ்..

அரைகுறை ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. 

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 13 2026, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : insta

நடிகை சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் 'அம்புலி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

28
Image Credit : insta

தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Related Articles

Related image1
Sanam Shetty: படுக்கைக்கு அழைக்கிறார்கள்; 10 பேருடன் அப்படி இருப்பது தான் சம உரிமையா? சனம் ஷெட்டி ஆவேசம்!
Related image2
Sanam Shetty : நடிகை சனம் ஷெட்டியின் இளைய சகோதரர் விபத்தில் உயிரிழப்பு!
38
Image Credit : insta

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

48
Image Credit : insta

ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

58
Image Credit : insta

நடிகர் விஜயின் தீவிர ரசிகையான சனம், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காமல் போனதால் முதலில் கொந்தளித்த பெண் பிரபலம் இவர்தான்.

68
Image Credit : insta

பட வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

78
Image Credit : insta

அந்த வகையில் தற்போது சனம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடிக்கின்றன.

88
Image Credit : insta

இணையத்தில் கலக்கி வரும் சனம் ஷெட்டியின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
சொந்த கதை இல்லை, ஆனாலும் செம ஹிட்! டி.ஆரின் 'ஒன் அண்ட் ஒன்லி' ரீமேக் படம் எது தெரியுமா?!
Related Stories
Recommended image1
Sanam Shetty: படுக்கைக்கு அழைக்கிறார்கள்; 10 பேருடன் அப்படி இருப்பது தான் சம உரிமையா? சனம் ஷெட்டி ஆவேசம்!
Recommended image2
Sanam Shetty : நடிகை சனம் ஷெட்டியின் இளைய சகோதரர் விபத்தில் உயிரிழப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved