புற்றுநோயால் உயிருக்கு போராடிய நடிகைக்கு சனம் ஷெட்டி செய்த உதவி..! அவரே வெளியிட்ட தகவல்..!

First Published 10, Nov 2020, 3:08 PM

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சனம் ஷெட்டியை ஆரம்பத்தில் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும், தற்போது அவருக்கு மக்கள் அதிக அளவில் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பதாக பலர் கருதினாலும், பின்னர் இவருடைய குணமே இப்படித்தான் என மக்கள் புரிந்துகொண்டனர்.

எனவே, டஃப் காம்பெடிட்டராக மாறிவருகிறார் சனம் ஷெட்டி.

மாடலிங், நடிப்பை தாண்டி சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் சனம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீப காலமாக, புற்று நோய்யால் அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு சிந்துவிற்கு, பண்ட் ரைஸ் செய்து குறிப்பிட்ட தொகை கொடுத்து உதவியுள்ளார்.

இது குறித்து பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் சிந்து தெரிவித்துள்ளார்.

சனம் ஷெட்டி நடித்த கதம் கதம் என்கிற படத்தில் நடித்துள்ளதாகவும். இதுவரை அவரை நேரில் கூட பார்த்தது இல்லை. ஆனால் தனக்கு மிகப்பெரிய உதவியை அவர் செய்துள்ளார் என சிந்து கூறியுள்ளார்.

அதே போல் பாலாஜியை சனம் ஷெட்டி எட்டி உதைத்தது தப்பு என்றும், சனம் ஷெட்டியை பாலாஜி மோசமாக விமர்சனம் செய்தது, மற்றும் தறுதலை என திட்டியதும் தவறு என கூறியுள்ளார்.