திடீரென ஆன்மீக பாதைக்கு மாறிய சமந்தா... கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வெளியான வைரல் போட்டோ...!
First Published Jan 11, 2021, 12:34 PM IST
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும், முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா... கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் திடீர் என ஆன்மீக பாதைக்கு மாறியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கணவருடன் லாக் டவுன் நேரத்தை செம்ம ஹாப்பியாக என்ஜோய் செய்த சமந்தா, லாக் டவுன் முடிந்த கையேடு, மாலத்தீவிற்கு சென்று ஓய்வெடுத்து திரும்பினார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?