அழகில் மருமகள் சமந்தாவை மிஞ்சிய மாமியார் அமலா..! பிறந்தநாள் ஸ்பெஷல் ரேர் போட்டோஸ்!
இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்திரன் இயக்கிய 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அமலா, பின்னர் ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது ஏதேனும் சில நிகழ்ச்சிகளில் தலை காட்டி வருகிறார்... இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவரின் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ....
115

இந்த வயதிலும் செம்ம மாடர்னாக மகன் மற்றும் கணவருடன் போஸ் கொடுக்கும் அமலா

இந்த வயதிலும் செம்ம மாடர்னாக மகன் மற்றும் கணவருடன் போஸ் கொடுக்கும் அமலா
215

அம்மாவிற்கு மகனின் அன்பு முத்தம்

அம்மாவிற்கு மகனின் அன்பு முத்தம்
315

ராமச்சரனுடன் நாகர்ஜுனா குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ராமச்சரனுடன் நாகர்ஜுனா குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம்
415

நடிகை ஹேமமாலினியுடன் நாகார்ஜூனா மற்றும் அமலா

நடிகை ஹேமமாலினியுடன் நாகார்ஜூனா மற்றும் அமலா
515

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்
615

நீச்சல் குளம் அருகே நின்று... மகனுடன் கியூட் போஸ்

நீச்சல் குளம் அருகே நின்று... மகனுடன் கியூட் போஸ்
715

கணவருடன் படு மாடர்ன் போட்டோஸ்

கணவருடன் படு மாடர்ன் போட்டோஸ்
815

இந்த வயதிலும் என்ன ஒரு கெத்து

இந்த வயதிலும் என்ன ஒரு கெத்து
915

வயதானாலும் அன்று போல் இன்றும் காதல்

வயதானாலும் அன்று போல் இன்றும் காதல்
1015

கால் மேல் கால் போட்டு போஸ் கொடுக்கும் அமலா

கால் மேல் கால் போட்டு போஸ் கொடுக்கும் அமலா
1115

நாய் குட்டியுடன் செல்ல கொஞ்சல்

நாய் குட்டியுடன் செல்ல கொஞ்சல்
1215

கணவர் நாகர்ஜூனாவுடன் அமலா

கணவர் நாகர்ஜூனாவுடன் அமலா
1315

காதல் மாறாத கணவரின் அன்பு முத்தம்

காதல் மாறாத கணவரின் அன்பு முத்தம்
1415

அருவியின் அருகே நின்று யங் கப்பில் போல் போஸ் கொடுக்கும் அமலா

அருவியின் அருகே நின்று யங் கப்பில் போல் போஸ் கொடுக்கும் அமலா
1515

என்றென்றும் அழகு

என்றென்றும் அழகு
Latest Videos