MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒல்லிகுச்சி உடம்புக்காரியாக மாறிய சமந்தா... ஆளே அடையாளம் தெரியல; மேக்கப் போடாமல் எடுத்த போட்டோஸ் இதோ

ஒல்லிகுச்சி உடம்புக்காரியாக மாறிய சமந்தா... ஆளே அடையாளம் தெரியல; மேக்கப் போடாமல் எடுத்த போட்டோஸ் இதோ

நடிகை சமந்தா, பிக்கல் பால் விளையாடிய போது எடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2024, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
samantha

samantha

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குஷி. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் தெலுங்கில் தோல்வியை சந்தித்தாலும், தமிழ்நாட்டில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. குஷி படம் ரிலீஸ் ஆகி ஓராண்டாகியும் சமந்தா நடிப்பில் அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஓராண்டாக ஓய்வெடுத்து வருகிறார்.

24
samantha Latest Photos

samantha Latest Photos

சமந்தா மயோசிடிஸ் என்கிற நோய் பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில், அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையை கடந்த ஓராண்டாக எடுத்து வந்தார். இதனால் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் நடிப்பில் தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடர் தயாராகி உள்ளது. இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. 

இதையும் படியுங்கள்... உலகநாயகனின் காதலி உயிரைப் பறித்த கேன்சர்... இறுதி மூச்சு வரை கமல் மீதிருந்த காதலை கைவிடாத அந்த நடிகை யார்?

34
samantha playin pickle ball

samantha playin pickle ball

இதனிடையே சமீபத்தில் நடிகை சமந்தா பிக்கல் பால் லீக்கில் பங்கேற்கும் சென்னை அணியை சொந்தமாக வாங்கி இருந்தார். பிக்கல் பால் அணியை வாங்கிய கையோடு, அந்த விளையாட்டை விளையாடியும் அசத்தி இருக்கிறார் சமந்தா. பிங்க் நிற உடை அணிந்து வேர்க்க விறுவிறுக்க சமந்தா பிக்கல் பால் விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

44
samantha Slim Look

samantha Slim Look

சமந்தா பிக்கல் பால் ஆடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஏனெனில் அதில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் சமந்தா. சமந்தா இப்படி ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறியது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துளியும் மேக்கப் இல்லாமல் சமந்தா எடுத்த அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... என் அப்பாவின் அத்துமீறல் பற்றி முன்பே பேசியிருக்க வேண்டும்: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து குஷ்பு பதிவு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved