MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் காதல் வலையில் விழுந்த சமந்தா: யார் அந்த காதலன்?

மீண்டும் காதல் வலையில் விழுந்த சமந்தா: யார் அந்த காதலன்?

Samantha Love Relationship Rumours with Raj Nidimoru : சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 03 2025, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மீண்டும் காதல் வலையில் விழுந்த சமந்தா: யார் அந்த காதலன்?

மீண்டும் காதல் வலையில் விழுந்த சமந்தா: யார் அந்த காதலன்?

Samantha Love Relationship Rumours with Raj Nidimoru : கடந்த சில மாதங்களாக சமந்தா பற்றிய செய்திகள் தான் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தாவின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார்.

அப்போதும் கூட சமந்தா பற்றிய செய்திகள் தான் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி சமந்தா பேசியிருந்தார். அதில் திருமணம் செய்த விவாகரத்து பெற்ற பெண்களை செகண்ட் ஹேண்ட் என்று எல்லோரு அழைக்கிறார்கள். கடைசி வரை அவர்களுக்கு அந்த அடைமொழியோடு தான் இந்த சமுதாயத்தில் வாழ்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
2ஆவது முறையாக காதல் வலையில் விழுந்த சமந்தா

2ஆவது முறையாக காதல் வலையில் விழுந்த சமந்தா

இதற்கிடையில் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா சினிமாவிலிருந்து விலகி அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். மையோசிடிஸ் என்ற தோல் நோயால் பெரியளவில் பாதிக்கப்பட்டு அதன் பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். இப்போது சினிமா வாய்ப்புகள் இல்லையென்றாலும், வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அண்மையில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தது அவரை பெரியளவில் பாதித்தது. இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு இப்போது பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

மகள் பிறந்த அதிர்ஷ்டம் – 3 மாசத்துல ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா!
 

35
விவாகரத்துக்கு பிறகு காதலிக்க தொடங்கிய சமந்தா

விவாகரத்துக்கு பிறகு காதலிக்க தொடங்கிய சமந்தா

இந்த நிலையில் தான் இப்போது மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதுவும் ஒரு இயக்குநருடன். யார் அந்த இயக்குநர், இருவருக்கும் எப்படி பழக்கம் என்பது பற்றி பார்க்கலாம். கடைசியாக சமந்தா நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய 2 படங்கள் வெளியாகின. ஆனால், இந்த 2 படங்களுமே தோல்வியை கொடுத்தன. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான Citadel: Honey Bunny சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் நடித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

45
Samantha and Raj Nidimoru Love Relationships

Samantha and Raj Nidimoru Love Relationships

இந்த நிலையில் தான் பிக்கிள் பால் விளையாட்டில் சென்னை அணியை சமந்தா வாங்கிருந்து அதற்கான புரோமோஷனிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்கிள் பால் போட்டி நேற்றுடன் முடிந்தது. இதில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை பார்க்க இயக்குநர் ராஜ் நிடிமோர் வந்துள்ளார். அவருடன் சமந்தாவும் வந்துள்ளார். ஆனால், இருவரும் கை கோர்த்தபடி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி போட்டியை இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

55
Samantha Fall in Love With Director Raj Nidimoru

Samantha Fall in Love With Director Raj Nidimoru

சினிமாவில் நடிகர், நடிகைகள் கை கோர்த்தபடி நடந்து செல்வது, கட்டியணைப்பது என்பதெல்லாம் பொதுவான விஷயம் தான். இதையெல்லாம் வைத்து இவர்கள் காதலிப்பதாக கூறுவது எல்லாம் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இருவரும் ஒன்றாக கை கோர்த்தபடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிபிடத்தக்கது.

இவ்வளவு பெரிய நடிகராவார் என்று நான் எதிர்பார்க்கல: சிவகார்த்திகேயன் பற்றி பேசிய ரெஜினா!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved