MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாய் பல்லவியின் எனர்ஜி சீக்ரெட் இதுவா? ஷூட்டிங் போனாலும் கையில் 2 லிட்டர் பாட்டிலோடு தான் வருவாராம்!

சாய் பல்லவியின் எனர்ஜி சீக்ரெட் இதுவா? ஷூட்டிங் போனாலும் கையில் 2 லிட்டர் பாட்டிலோடு தான் வருவாராம்!

மலையாள நடிகை சாய் பல்லவி தனது இயல்பான அழகு மற்றும் எளிமைக்கு பெயர் பெற்றவர். மேக்கப் இல்லாமல் நடிப்பதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பற்றி பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார். இப்போது அவரது எனர்ஜி சீக்ரெட் ட்ரிங்க் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 30 2025, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மலையாளம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. தனது இயல்பான அழகு மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். அவரது பருக்கள் நிறைந்த முகம், ஒப்பனை இல்லாத தோற்றம் அவரது அழகை மேலும் மெருகேற்றுவதாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பிரேமம் செய்த மேஜிக்:

பிரேமம் செய்த மேஜிக்:

இவர் அறிமுகமான 'பிரேமம்' படத்தில் அவர் செய்த மேஜிக் இந்த படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு காரணமாக அமைந்ததோடு, இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகுத்தது. சினிமாவில் தங்களை நிறுத்திக்கொள்ள கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்த சாய் பல்லவி , பாரம்பரிய உடைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Sai Pallavi: சாய் பல்லவியால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழிக்க முடியாது! என்ன காரணம்?
 

36
அமரன் படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா?

அமரன் படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா?

தமிழில் இவர் நடித்து வெளியான அமரன் படம், சாய் பல்லவி சினிமா கேரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் போல் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்காக, சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாகவும் இருந்து வருகிறது. சாய் பல்லவியின் நடிப்பு ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பையே பீட் செய்து விட்டதாக திரைப்பட விமர்சகர்கள் கூறினர்.
 

46
தண்டேல் படத்தின் 100 கோடி வசூல்:

தண்டேல் படத்தின் 100 கோடி வசூல்:

அதே போல் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'தண்டேல்' திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படம் நாக சைதன்யாவுக்கு 100 கோடி வசூல் சாதனை படைத்தது.

2025-ல் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 6 நடிகைகள் யார்... யார் தெரியுமா?

56
நாக சைத்தன்யா கூறிய சீக்ரெட்:

நாக சைத்தன்யா கூறிய சீக்ரெட்:

இந்த நிலையில் , 'தண்டேல்' படத்தின் விளம்பரத்தின் போது, ​​ஹீரோ நாக சைதன்யா, சாய் பல்லவி குறித்து ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். அதாவது சாய் பல்லவி தினமும் குறைந்தது ஐந்து லிட்டர் இளநீர் குடிப்பார் என்று நகைச்சுவையாக கிண்டல் செய்தார். சாய் பல்லவி இதைக் கேட்டு  சிரித்தார். அவ்வளவு அதிகமாக இல்லை. இருப்பினும், சுமார் இரண்டு லிட்டர் இளநீரை தவறாமல் உட்கொள்கிறேன் என்று தெளிவுபடுத்தினார். அதாவது சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு மற்றும் உடல் ஃபிட்னஸ், எனர்ஜிக்கு இதுவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

66
2 லிட்டர் இளநீருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சாய் பல்லவி

2 லிட்டர் இளநீருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சாய் பல்லவி

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போதே, 2 லிட்டர் பாட்டிலில் இளநீருடன் தான் வருவாராம். தன்னுடைய நேச்சுரல் அழகை பராமரிக்க இன்னும் பல விஷங்களை சாய் பல்லவி சாப்பாட்டில் கடைபிடிக்கிறார். தன்னுடைய டயட்டில், தினமும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சாய் பல்லவி
நாக சைதன்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved