இயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி..! எந்த படம் தெரியுமா?

First Published 13, Jul 2020, 12:12 PM

திரையுலகில் அறிமுகமாகும் அணைத்து, நடிகளுக்குமே... தலைசிறந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் அதுபோன்ற வாய்ப்புகள் தேடி வரும் போது ஒரு சில காரணங்களால், அந்த படத்தில் அவர்களால் நடிக்க முடிவது இல்லை.

நடிகை சாய் பல்லவி இயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய தகவல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மிக சிறந்த படங்களை இயக்கி பல இளம் இயக்குனர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர், மணிரத்னம்.

இவருடைய, படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என ஏங்கும் பல நடிகைகள் உள்ளனர்.

அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு நடிகை சாய் பல்லவிக்கு கிடைத்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, நடிகர் கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், முதல் முதலில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி தான் நடிக்க இருந்தாராம்.

பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போக, நடிகை அதிதி ராவ் உள்ளே வந்தார்.

இந்த படத்தை தவற விட்டாலும், சாய் பல்லவி தற்போது வரை, முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தாது.

loader