MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாலினி ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்! அவங்க இந்த ஒண்ணு மட்டும் செய்ய கூடாது! சபிதா ஜோசப் அட்வைஸ்

ஷாலினி ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்! அவங்க இந்த ஒண்ணு மட்டும் செய்ய கூடாது! சபிதா ஜோசப் அட்வைஸ்

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நடிகையும் நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் முக்கியமான அறிவுரையைக் கூறியுள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Jul 29 2024, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ajith Shalini

Ajith Shalini

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நடிகையும் நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் முக்கியமான அறிவுரையைக் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Ajith Shalini

Ajith Shalini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இன்று வரை அஜித் - ஷாலினி இருவரும் ஒரு ஐடியலான ஜோடியாகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் அவர்களைப் பற்றி புதிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

35
Ajith Shalini

Ajith Shalini

அண்மையில் ஷாலினிக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 'விடாமுயற்சி' சூட்டிங்கில் இருந்த அஜித் மனைவியை கவனித்துக்கொள்வதற்காக அசர்பைஜானில் இருந்து சென்னை வந்தார். இப்படி ஒரு கணவர் கிடைக்க ஷாலினி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

45
Ajith Shalini

Ajith Shalini

ஷாலினி போன்ற பெண் மனைவியாகக் கிடைக்க அஜித்தும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனைவி மீது அளவில்லாத அன்பு கொண்ட அஜித், ஒவ்வொரு வருடமும் ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறந்ததில்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் ஷாலினி தனது பிறந்தநாளை அஜித்துடன் கொண்டாடிய படங்கள் வெளியானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

55
Ajith Shalini

Ajith Shalini

ஷாலினிக்கு கர்ப்பப்பை பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சையை நடந்திருக்கிறது என்றும் அறுவை சிகிச்சைக்கு முடிந்த சில நாட்களில் ஷாலினி ஷாலினித் திரும்பிவிட்டார் என்றும் சபிதா ஜோசப் தெரிவிக்கிறார். ஆனால், அதிகமாக வெயிட் தூக்கக்கூடாது; அப்போதுதான் சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்றும் சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved