MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• உன் பொண்டாட்டி போட்டோவை மார்பிங் செஞ்சி போடவா? ... போலீஸை பற்றி பயமில்லாமல் மிரட்டல் விடும் ரவுடி பேபி சூர்யா!

உன் பொண்டாட்டி போட்டோவை மார்பிங் செஞ்சி போடவா? ... போலீஸை பற்றி பயமில்லாமல் மிரட்டல் விடும் ரவுடி பேபி சூர்யா!

யூ-டியூப்பில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, சாதனா உள்ளிட்டோரது யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 06 2021, 06:50 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

டிக் டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பேசி சண்டையிடுவது என சமூக வலைத்தளத்தில் வேண்டாத வேலைகளை செய்து வருகிறார்.

டிக்-டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பேசி சண்டையிடுவது என சமூக வலைத்தளத்தில் வேண்டாத வேலைகளை செய்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

யூ-டியூப்பில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, சாதனா உள்ளிட்டோரது யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அதையே நக்கலடிக்கும் விதமாக ரவுடி பேபி சூர்யா வீடியோ வெளியிட்டது எல்லாம் தனிக்கதை.

36

சமீபத்தில் ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூருக்கு சர்வீஸுக்குப் போறேன் நீயும் வர்றியா? என டிக்-டாக் பிரபலமான இலக்கியாவை அழைக்கும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து அந்த ஆடியோவை வெளியிட்ட யூ-டியூப் சேனலைச் சேர்ந்த நபரை ரவுடி பேபி சூர்யா மிரட்டும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

46

அந்த ஆடியோவில் உன் போட்டோவையும், உன் பொண்டாட்டி போட்டோவையும் எடுத்து மார்பிங் செஞ்சி யுடியூப் போன்ற சோஷியல் மீடியால வெளிய விடுவன். நீங்க தானா உங்க போன சுவிட்ச் ஆப் செய்ற நிலைமை வரும். உன்னோட பிசினஸ் பாதிக்கவச்சு, மான மரியாதைய காத்தில பறக்கும். தைரியம் இருந்தா உன் பொண்டாட்டியை போய் போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க சொல்லு என மிரட்டுகிறார்.

56

என் வக்கீல் கிட்ட கூட பேசிட்டேன். உன் பொண்டாட்டி என்கிட்ட மன்னிப்பு கேட்காவிட்டால், அவ போட்டோ தான் யூ-டியூப்பில் ஓடும். இந்த ஆடியோ ரெக்காட்டை எடுத்து வச்சிக்க, போலீஸ் கிட்ட காட்ட வசதியா இருக்கும் என கொஞ்சம் கூட பயமில்லாமல் நக்கலாக பேசியுள்ளார்.

66

ஆபாச நடனம், கொச்சை பேச்சு என யூ-டியூப்பில் சேட்டை செய்து வந்த ரவுடி பேபி சூர்யா, தற்போது எல்லை மீறி பெண் ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து சோசியல் மீடியாவில் விடுவேன் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இனியாவது இவர் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Recommended image2
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Recommended image3
Top 5 Movies : 2026ல் அதிக வசூலை வாரிசுருட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved