- Home
- Cinema
- Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Actress Roja Selvamani About her Love Affair and Personal Life: நடிகை ரோஜா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் லைஃப் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

Actress Roja Selvamani About her Love Affair and Personal Life
நடிகை ரோஜா ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். பின்னர் அரசியலில் நுழைந்து, நீண்ட பயணத்திற்குப் பிறகு நகரி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார். சின்னத்திரையில் 'குக் வித் கோமாளி' போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சினிமாவில் கதாநாயகிகளுக்கு தொல்லைகள்
சமீபத்திய பேட்டியில், 'சினிமாவில் கதாநாயகிகளுக்கு தொல்லைகள் அதிகம், காம்ப்ரமைஸ் கேட்கிறார்கள் என்கிறார்களே, உண்மையா?' என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ரோஜா, 'எனக்கு அதுபற்றித் தெரியாது. நான் அப்படி எதையும் பார்த்ததில்லை. எல்லோரையும் போல நானும் கேள்விப்பட்டது மட்டுமே' என்றார்.
ரோஜா செல்வமணி காதல்
எந்த ஹீரோவும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணதில்லை
'ஒரு பாப்புலர் டைரக்டரோட காதலியா இருந்ததால, எல்லாரும் எனக்கு மரியாதை கொடுத்தாங்க. எந்த ஹீரோவும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணதில்லை. அப்படி இருக்கும்போது, தொல்லைக்கு இடமே இல்லை. செல்வமணியைக் காதலித்தது என் கரியர் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தது' என ரோஜா குறிப்பிட்டார்.
நான் நடிக்க வந்தது ஒரு விபத்து
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

