MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ப்ளீஸ்! இனிமே இப்படி பண்ணாதீங்க!'ரோஜா.. ரோஜா..' பாடகர் சத்யன் உருக்கம்! ஏன் என்னாச்சு?

ப்ளீஸ்! இனிமே இப்படி பண்ணாதீங்க!'ரோஜா.. ரோஜா..' பாடகர் சத்யன் உருக்கம்! ஏன் என்னாச்சு?

ஊடகங்கள் தான் சொல்தை திரித்து போடுவதாக 'ரோஜா.. ரோஜா...' பாடகர் சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். தான் சொல்லாத விஷயங்களை போட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 15 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பின்னணி பாடகர் சத்யன்
Image Credit : Instagram

பின்னணி பாடகர் சத்யன்

'காதலர் தினம்' படத்தில் இடம்பெற்ற 'ரோஜா.. ரோஜா...' என்ற பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 கிட்ஸ்களின் மனதில் இடம்பெற்ற இந்த பாடலை சமீபகாலமாக பட்டிதொட்டியெங்கும் வைரலாக்கி வருவது பின்னணி பாடகர் சத்யன். பல ஆண்டுகளுக்கு முன்பு சத்யன் ஒரு இசை கச்சேரியில் 'ரோஜா.. ரோஜா...' பாடலை பாடும் வீடியோ இணையத்தில் சரமாரியாக வைரலானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
'ரோஜா.. ரோஜா..' புகழ் சத்யன்
Image Credit : Instagram

'ரோஜா.. ரோஜா..' புகழ் சத்யன்

இந்த வீடியோ வெளியான பிறகு தான் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பின்னணி பாடகர் இருந்தாரா? என்பது அனைவருக்கும் தெரியவந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய சத்யனின் திறமையை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. கொரொனாவுக்கு பிறகு பாடும் வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் ஹோட்டல் வேலைக்கு சென்றதாக சத்யன் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

சத்யனை திட்டிய ஏ.ஆர்.ரகுமான்

இசையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழில் திறமையான பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மலையாளம், தெலுங்கு மொழியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்ததாக ஒருபக்கம் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை ஏ.ஆர்.ரகுமான் திட்டி அனுப்பினார் என்று சத்யன் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

34
ஊடகங்களுக்கு வேண்டுகோள்
Image Credit : Instagram

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

தொடர்ந்து சத்யன் பல்வேறு பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில், ஊடகங்கள் தான் சொல்லாத செய்தியை சொன்னதாக போடுவதாக சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று வீடியோ வெளியிட்ட சத்யன், ''எனக்கு பேரன்பு கொடுத்த உலக மக்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

குழிதோண்டி புதைக்காதீர்கள்

நான் பேசுவது நிறைய நல்ல விஷயங்களை உள்ளதை உள்ளபடி சொல்லும் அந்த ஊடகங்களுக்கு கிடையாது. சிலர் தன்னுடைய சுயநலத்துக்காக நாம் சொல்லாத விஷயங்களையும், நாம் பகிராத விஷயங்களையும், பகிர்ந்த விஷய்ங்களை வேறு மாதிரி ஒரு டைட்டிலாகவும், ஸ்கீரின் ஷாட் மாதிரியும் போடுகின்றனர். இது இத்தனை வருஷம் உழைப்பினால் முன்னேறிய ஒருவரை குழிதோண்டி புதைக்கிற மாதிரியானது.

44
நல்லது நடக்க ரொம்ப நாளாகும்
Image Credit : X

நல்லது நடக்க ரொம்ப நாளாகும்

ஆகவே தயவு செய்து இந்த மாதிரி வேலைகளை செய்யாதீர்கள் என உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நல்லது நடக்க ரொம்ப நாளாகும். ஆனால் கெட்டது ஒரு செகண்ட்டில் நடந்து விடும். அந்த கெட்டதுக்கு நீங்கள் உறுதுணையாக போக வேண்டாம். ஒரு சின்ன லாயல்டி இருந்தால் போதும். ப்ளீஸ்''என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சினிமா
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
சத்யன் – நித்யாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி? மனைவி பற்றி மனம் திறந்து பேசிய சத்யன்!
Recommended image2
ரோஜா.. ரோஜா... 26 வருடத்திற்கு பிறகு வைரல் ஆன பாடகர் சத்யன்..! எங்கு திரும்பினாலும் இதுதான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved