- Home
- Cinema
- பெண் என்றும் பாராமல் இப்படியா? விசாரணைக்கு வந்த சுஷாந்த் காதலி ரியா அனுபவித்த கொடுமை! எகிறும் கண்டங்கள்!
பெண் என்றும் பாராமல் இப்படியா? விசாரணைக்கு வந்த சுஷாந்த் காதலி ரியா அனுபவித்த கொடுமை! எகிறும் கண்டங்கள்!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி நேற்று மும்பையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (NCB) விசாரணைக்காக அழைக்கப்பட்டார். நேற்று ரியா விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அலுவலகத்துக்கு வரும்போது ஊடகவியலாளர்களால் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டனர். கொரோனா நேரத்தில் கூட சமூக இடைவெளியை பின்பற்றாமல், அவரை சரியாக மூச்சி விட கூட முடியாமல், அவர் பட்ட கஷ்டத்திற்கு பல நடிகர் நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
112

விசாரணைக்கு வந்த ரியா

விசாரணைக்கு வந்த ரியா
212

நெருக்கும் கூட்டத்தில் தவித்த ரியா

நெருக்கும் கூட்டத்தில் தவித்த ரியா
312

அதுக்கு என்று இப்படியா?

அதுக்கு என்று இப்படியா?
412

குற்றம் நிரூபணம் ஆகும் முன்பே நடந்த கொடூரம்

குற்றம் நிரூபணம் ஆகும் முன்பே நடந்த கொடூரம்
512

சுற்றி வளைத்த கேமராக்கள்

சுற்றி வளைத்த கேமராக்கள்
612

கூனி குறுகி நடுவில் நிற்கும் நடிகை

கூனி குறுகி நடுவில் நிற்கும் நடிகை
712

இந்த செயலுக்கு தான் எகிறுகிறது கண்டனம்

இந்த செயலுக்கு தான் எகிறுகிறது கண்டனம்
812

கொரோனா நேரத்தில் இப்படியா

கொரோனா நேரத்தில் இப்படியா
912

சுற்றி வலைத்ததால் வெளியே வரமுடியாமல் தவிக்கும் ரியா

சுற்றி வலைத்ததால் வெளியே வரமுடியாமல் தவிக்கும் ரியா
1012

ரியாவை பத்திரமாக வெளியே கொண்டு வர படாத பாடு படும் போலீசார்

ரியாவை பத்திரமாக வெளியே கொண்டு வர படாத பாடு படும் போலீசார்
1112

மூச்சு கூட விடமுடியாத அளவிற்கு அவரை நெருக்கிய கூட்டம்.

மூச்சு கூட விடமுடியாத அளவிற்கு அவரை நெருக்கிய கூட்டம்.
1212

ரியாவிற்கு நடந்த இந்த கொடுமைக்கு பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ரியாவிற்கு நடந்த இந்த கொடுமைக்கு பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Latest Videos