MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Riddhi Kumar : குட்டி சிவப்பு உடையில் கிளாமர் காட்டும் ரித்தி குமார்... பார்த்தாலே பரவசமாக்கும் கிளிக்ஸ்!!

Riddhi Kumar : குட்டி சிவப்பு உடையில் கிளாமர் காட்டும் ரித்தி குமார்... பார்த்தாலே பரவசமாக்கும் கிளிக்ஸ்!!

நடிகை ரித்தி குமார் தனது இன்ஸ்டாகிராமில் குட்டி சிவப்பு மாடர்ன் உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷீட் புகைப்படங்களை பதிவு செய்தார். அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 19 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : insta

ரித்தி குமார் வளர்ந்து வரும் இளம் நடிகையாவார்.

26
Image Credit : insta

இவர் ராதே ஷ்யாம், லவ்வர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Related Articles

Related image1
கோட் மட்டும் போட்டு வித்யாசமான Photo Shoot.. கவர்ச்சியில் எல்லை மீறும் ஆண்ட்ரியா - ஹாட் பிக்ஸ்!
Related image2
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
36
Image Credit : insta

தற்போது பிரபாஸ் உடன் 'ராஜா சாப்' நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

46
Image Credit : insta

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்தி குமார் அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குதுகலப்படுத்துவார்.

56
Image Credit : insta

அந்த வகையில் தற்போது ரித்தி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி சிவப்பு மாடர்ன் உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷீட் புகைப்படங்களை பதிவு செய்தார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

66
Image Credit : insta

இதோ அந்த போட்டோக்கள்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
துபாயை ஆக்கிரமிக்கும் பாலிவுட்.! ஷாரூக், சல்மான் வரிசையில் வீடு வாங்கியுள்ள அந்த 9 இந்திய பிரபலங்கள்!
Recommended image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
Recommended image3
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Related Stories
Recommended image1
கோட் மட்டும் போட்டு வித்யாசமான Photo Shoot.. கவர்ச்சியில் எல்லை மீறும் ஆண்ட்ரியா - ஹாட் பிக்ஸ்!
Recommended image2
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved