MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூலில் ரெட்ரோவை முந்தியதா டூரிஸ்ட் பேமிலி? பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்பு?

வசூலில் ரெட்ரோவை முந்தியதா டூரிஸ்ட் பேமிலி? பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்பு?

சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்கள் மே 1ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 05 2025, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Retro vs Tourist Family Box Office : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு போட்டியாக சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே வசூலிலும் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக ரெட்ரோவை காட்டிலும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் எந்த படம் வசூலில் டாப்பில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ்

ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ்

ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியா சற்று சறுக்கினாலும், வசூல் ரீதியாக கோடிகளை குவித்து வந்தது. இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், 3ம் நாளோடு ஒப்பிடுகையில் 4ம் நாளில் வசூலில் சற்று சரிவை சந்தித்து இருந்தது.

34
டூரிஸ்ட் பேமிலி பட வசூல்

டூரிஸ்ட் பேமிலி பட வசூல்

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலிலும் நாளுக்கு நாள் பிக் அப் ஆகி வருகிறது.

44
ரெட்ரோ vs டூரிஸ்ட் பேமிலி

ரெட்ரோ vs டூரிஸ்ட் பேமிலி

அதன்படி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 3ம் நாளைக் காட்டிலும் 4ம் நாளில் 40 சதவீதம் அதிகம் வசூலித்துள்ளது. 3ம் நாள் 2.29 கோடி வசூலித்திருந்த இப்படம் 4ம் நாளில் 3.2 கோடி வசூலித்து இருந்தது. அதே வேளையில் ரெட்ரோ திரைப்படம் தமிழ்நாட்டில் 3ம் நாள் மற்றும் 4ம் நாள் 5.7 கோடி வசூலித்து இருந்தது. இனி அடுத்து வார நாட்கள் என்பதால் இரண்டு படங்களின் வசூலுமே சரிய வாய்ப்பு உள்ளது. அதிலும் டூரிஸ்ட் பேமிலி படத்தைக் காட்டிலும் ரெட்ரோ வசூல் கடுமையாக சரியும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெட்ரோ திரைப்படம்
சூர்யா
சிம்ரன்
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
நள்ளிரவில் மகள் அனுப்பிய மெசேஜால் தேம்பி தேம்பி அழுத சூர்யா!
Recommended image2
தொட்டதெல்லாம் ஹிட்; கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved