30 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரேஷ்மி மேனன்! பாபி சிம்ஹாவுக்கு இவ்வளவு பெரிய பசங்களா?
நடிகை ரேஷ்மி மேனன் தன்னுடைய காதல் கணவர் பாபி சிம்ஹா மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் பாபி சிம்ஹா கடந்த 2016 ஆம் ஆண்டு ரேஷ்மி மேனனுடன் இணைந்து உறுமீன் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் பற்றி கொண்டது.
இதை தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரேஷ்மி மேனனுக்கு 30 வயது ஆகும் நிலையில், அவர் குடும்பத்துடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை ரேஷ்மி மேனனுக்கு 30 வயது ஆகும் நிலையில், அவர் குடும்பத்துடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அழகிய குழந்தைகளுடன் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் தம்பதிகள்
கியூட் குடும்பம்
குழந்தைகளுடன் குதூகலமாக போஸ் கொடுத்த ரேஷ்மி மேனன்
கோவில் முன்னாள் இன்றபடி குடும்பத்துடன் கலக்கல் போஸ்
அழகோ... அழகு..
மகனை செல்லம் கொஞ்சும் தந்தை
இரண்டு குழந்தை பெற்ற பிறகும் ஹீரோயின் லுக் போகல
கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு