செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் கண்ணை கவரும் சேலை அழகில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டார் படத்திலும், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல.
அப்படி பட்ட அதிர்ஷ்ட வாய்ப்புக்ளை கைப்பற்றி, ஒட்டுமொத்த இளம் நடிகைகளையும் பொறாமை கொள்ள வைத்தவர் தான் நடிகை மாளவிகா மோகன்.
நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஆண் குழந்தை! துரதிஷ்டவசமாக பிறந்ததும் இப்படி ஒரு பிரச்சனையா?
அடுத்தடுத்து, முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடித்ததால்... மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட மாளவிகா மோகன் சமூக வலைத்தளத்திலும் செம்ம ஆக்ட்டிவாக இருந்து வர கூடியவர்.
எங்கு சென்றாலும் அதனை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்வது மட்டும் இன்றி, விதவிதமான உடையில் கண்ணை கவரும் அழகிலும் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரமாகவே... மாடர்ன் உடைகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, விதவிதமான சேலையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, அதற்க்கு ஏற்றாப்போல்... ட்ரான்ஸ்பரென்ட் சேலை அழகில் மிளிரும் மாளவிகா மோகனனின் போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.