தாறுமாறாக கிழிந்த பேன்ட்டில்... தொடையை காட்டியபடி கும்முனு போஸ் கொடுத்த நயன்தாரா! வைரலாகும் ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை நயன்தாராவின் ரீசென்ட் போட்டோஸ் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இந்த ஆண்டு ஜூன் மாதம், தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து, சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.
திருமண வாழ்க்கை, குழந்தை, நடிப்பு, என அனைத்தையும் மிகவும் சாமர்த்தியமாக சமாளித்து வரும் நயன்தாரா, நடிப்பை தாண்டி சில படங்களை தயாரித்து வருகிறார். அதே போல் சில தொழில் நிறுவங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பைத் தொடர்ந்து, அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரெனிதா ராஜனுடன் இணைந்து துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்றவற்றை தயாரித்து வருகிறது.
'குயின் பீ' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 100 வகையான லிப் பாம்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது இப்போது உலகின் மிகப்பெரிய லிப் பாம் ப்ராண்டாடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
Sarathkumar: நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தற்போது அவரது ஃபேவரட் லிப் பம்முகள் சில வற்றில் இவர் ஆட்டோகிராப்புடன் விற்பனைக்கு வருகிறதாம். அதே போல் சில சலுகைகளையும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தருணத்தை சிறப்பிக்கும் விதமாக, மேக்கப் புரோடெக்டுடன்... மிகவும் ஸ்டைலிஷாக கிழிந்த பேன்டில் தொடை தெரிய நயன்தாரா எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.