ஹாலிவுட் நாயகி ரேஞ்சுக்கு மாறிய ராஷ்மிகா...நியூ லுக் இதோ
முன்னதாக வித்யாசமான பிகினி போன்ற உடை அணிந்து கண்கவர் போஸ்களை கொடுத்திருந்தார். தற்போது இவர் கொடுத்துள்ள போஸ்களும் வைரலாகி வருகிறது.

புஷ்பா தி ரைஸ் படத்தின் மூலம் தென்னிந்திய நாயகியாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானர்.
விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதை அடுத்து இவருக்கு தமிழில் சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
.மேலும் செய்திகளுக்கு...குட்டி டவுசரில் பட்டனை அவிழ்த்து விட்டு பீச்சில் அல்ட்ராசிட்டி செய்யும் நடிகையின் டான்ஸ் வீடியோ இதோ
கிராமத்து நாயகி ருக்மணிவேடத்தில் கார்த்திக்கு ஜோடியாக தோன்றி இங்குள்ள ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து வெளியான புஷ்பா தி ரைஸ் படம் ஸ்ரீவள்ளிக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது.
இந்த வாய்ப்பு இவருக்கு தமிழ், பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. அதன்படி தமிழில் விஜயின் வாரிசுபடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..
அதேபோல இவர் அமிதாபச்சனுடன் நடித்த குட் பை திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷன் விழாக்கள் தடபுடலாக நடைபெற்றது.
Rashmika Mandanna
இந்த விழாக்களில் ராஸ்மிகா மந்தனா கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகின. பாலிவுட் வரை சென்று விட்டதால் முன்பை விட அதிக கவர்ச்சி காட்டி வருகிறார் ராஷ்மிகா.
Rashmika Mandanna
முன்னதாக வித்யாசமான பிகினி போன்ற உடை அணிந்து கண்கவர் போஸ்களை கொடுத்திருந்தார். தற்போது இவர் கொடுத்துள்ள போஸ்களும் வைரலாகி வருகிறது.