கவர்ச்சியில் ரணகளம் செய்யும் ராஷ்மிகா மந்தனா! பட வாய்ப்பை பெற பக்காவா பிளான் போட்டு வெளியிட்ட சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!

First Published 21, Sep 2019, 2:10 PM

'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டும் அல்ல, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை 'ராஷ்மிகா மந்தனா'. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் இவர் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த, 'டியர் காம்ரேட்' படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

 

இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர்... சமீப காலமாக மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு புது படங்களில் கமிட் ஆக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

ஷாட் ட்ரெஸ்ஸில் ஒற்றை காலில் நின்று ஒய்யாரமா போஸ்

ஷாட் ட்ரெஸ்ஸில் ஒற்றை காலில் நின்று ஒய்யாரமா போஸ்

கழுத்தில் கை வைத்து ஹாட் போஸ்

கழுத்தில் கை வைத்து ஹாட் போஸ்

சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா

சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா

கண்களால் மயக்கும் அழகியாய்

கண்களால் மயக்கும் அழகியாய்

ஓவர் கவர்ச்சியில் ராஷ்மிகா

ஓவர் கவர்ச்சியில் ராஷ்மிகா

குழந்தை என்கிற நினைப்போ

குழந்தை என்கிற நினைப்போ

செம்ம ஜாலி போஸ்

செம்ம ஜாலி போஸ்

ரசிகர்களை வாவ்... சொல்ல வைக்கும் புகைப்படம்

ரசிகர்களை வாவ்... சொல்ல வைக்கும் புகைப்படம்

கண் கொண்டு பார்க்காதோ இந்த கவர்ச்சி மலர்

கண் கொண்டு பார்க்காதோ இந்த கவர்ச்சி மலர்

loader