MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..

கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..

கருப்பு வண்ணத்தில் இரு பிட்டுத்துணிகளை சுற்றியது போன்ற ஸ்டைலில் அவர் அணிந்துள்ள உடையுடன் கூந்தலை அவிழ்த்துவிட்டு கிக் போஸ் கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 19 2022, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rashmika Mandanna

Rashmika Mandanna

கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ராஷ்மிகா. அவர் டியர் காம்ரேட் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது பாலிவுட்டிலும் காலடி பதித்துள்ளார். ராஷ்மிகா சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாகவும், ரன்பீர் கபோருக்கு ஜோடியாக சஅனிமல் படத்திலும் நடித்த வருகிறார்.

25
Rashmika Mandanna

Rashmika Mandanna

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கிராமத்து பெண் வேடத்தில்  ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகாவை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதன் மூலம் தமிழில் பிரபலமான  நாயகி  தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ரயிலில் பாடிய பெண்ணை.. வலைபோட்டு தேடும் டி இமான் !

35
Rashmika Mandanna

Rashmika Mandanna

வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கும் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இப்போது டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஒரு ரவுண்டு வரும் இவர் தனது தோற்றத்திலும் பல மாறுதல்களை செய்துள்ளார். தற்போது ஹாலிவுட் நாயகிகள் போல உடையில் மிகப்பெரிய மாறுதல் செய்து சமீபத்தில் இவர் கொடுத்த போஸ் வைரல் ஆகி வந்தது.

மேலும் செய்திகளுக்கு..அரை நிர்வாணமா நடிச்சதுக்கே திட்றாங்க.. இனி நிர்வாணமா நடிக்கவும் தயாரா இருக்கேன் - இரவின் நிழல் பட நடிகை தடாலடி

45
Rashmika Mandanna

Rashmika Mandanna

சிவப்பு வண்ண மிக ஷார்ட் உடை அணிந்து கேமராவுக்கு இவர் போஸ் கொடுத்த விதம் பேசும் பொருளாகவே மாறி இருந்தது. இந்நிலையில் விஜய் பட நாயகி ராஷ்மிகா மந்தனா ஆடையில் கொசு வலை இணைக்கப்பட்ட உடையணிந்து அங்கங்கே அங்கங்கள் தெரிய கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!

55
Rashmika Mandanna

Rashmika Mandanna

கருப்பு வண்ணத்தில் இரு பிட்டுத்துணிகளை சுற்றியது போன்ற ஸ்டைலில் அவர் அணிந்துள்ள உடையுடன் கூந்தலை அவிழ்த்துவிட்டு கிக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இளசுகள் மனதை கொள்ளை அடித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved