தொடைக்கு மேல் உடையணிந்து பட ப்ரோமோஷனுக்கு வந்த விஜய் பட நாயகி ரஷ்மிகா
மிகவும் சிறிய உடை அணிந்து அவர் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் தீ வைத்து வருகிறது.
Rashmika Mandanna
தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் அறியப்பட்ட நாயகியாக மாறிவிட்டார்.
Rashmika Mandanna
கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் கீதகோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து விஜய் தேவார கொண்டவுடன் இவர் நடித்த டியர் கேமரட் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!
Rashmika Mandanna
தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார் ரஸ்மிகா. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் எழுதியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் நடித்த நாயகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
Rashmika Mandanna
எல்லாவற்றையும் கடந்து சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஸ்ரீவள்ளியாக தோன்றி அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் ராஷ்மிகா மந்தனா. கிராமத்து பெண்ணாக வந்து தனது துருதுருப்பான நடிப்பால் கவர்ந்திழுத்த ராஷ்மிகாவை அறியாதவர்களே இல்லை என்று கூறலாம்.
மேலும் செய்திகளுக்கு...அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?
Rashmika Mandanna
புஷ்பா புகழ் தற்போது இவருக்கு பலமொழி வாய்ப்புகளையும் கொண்டு வந்து கொடுத்துள்ளது. அதன்படி பாலிவுட் குட் பாய், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களிலும், தமிழில் வாரிசு படத்திலும் நடித்த வருகிறார். அதோடு மீண்டும் புஷ்பா தி ரூல் படத்தில் நாயகியாக தோன்ற உள்ளார் ராஷ்மிகா.
Rashmika Mandanna
வம்சி இயக்கும் வாரிசு படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து ராஷ்மிகாவின் சமீபத்திய செல்பி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு...ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?
Rashmika Mandanna
இந்நிலையில் அமிதாப்பச்சனுடன் இவர் நடித்துள்ள குட் பாய் படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் தடபுடலாக நடைபெற்ற வருகிறது. அந்த விழாவிற்கு மிகவும் சிறிய உடை அணிந்து அவர் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் தீ வைத்து வருகிறது.