MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தீபிகா படுகோனை ஏமாற்றுகிறாரா ரன்வீர் சிங்..? இப்படியே பேசித்தான்...

தீபிகா படுகோனை ஏமாற்றுகிறாரா ரன்வீர் சிங்..? இப்படியே பேசித்தான்...

பாலிவுட் திரையுலகை சேர்ந்த, நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் அழகிய ஜோடிகளாக வலம் வந்து ரசிகர்கள் மனதை வசீகரித்து வருகிறார்கள்.

2 Min read
manimegalai a
Published : Jul 11 2020, 06:44 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

திரை உலகில் மட்டும் இன்றி ஆஃப்ஸ்கிரீன்,  PDA போன்றவற்றிலும் தலைப்புச் செய்திகளில் இவர்களுடைய பெயர்கள் இடம்பெறும். திருமணம் ஆனது முதல் இப்போது வரை மிகவும் மகிழ்சியாக இருப்பது மட்டும் இன்றி மேடைகளில் இருவரும் மாறி மாறி புகழ்ந்து வருகிறார்கள்.

28

Deepika also talked about Ranbir Kapoor’s infidelity in the interview. Deepika said, “The first time he cheated on me, I thought there was something wrong with the relationship, or me.” She further said, “But when someone makes a habit of it, you know the problem lies with him. I give a lot in relationships and don’t really expect much in return."

38

ரன்வீர் திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பே தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தார் என்பது நாம் அறிந்தது தான்.

48

ரன்வீர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே, தரமான மற்றும் மிகவும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்ய துவங்கினார். அதற்காக பல்வேறு கஷ்டங்களையும் படங்களுக்காக ஏற்றார். இதன் பிரதிபலனாக கல்லி பாய், சிம்பா, பத்மாவத் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

58

இந்நிலையில் இயக்குனர் கரண் ஜோக்கர் நிகழ்ச்சி ஒன்றில், அழகான பெண்கள் நிறைந்த இந்த திரையுலகில் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

68

இதற்க்கு பதிலளித்த அவர், மிகவும் விலைமதிப்பு இல்லாத கோழி குஞ்சு என்னிடம் உள்ளது, மற்றதை பற்றி கவலை பட தேவை இல்லை. 6 வருடத்திற்கு முன் அவளை பார்த்தேன். என்னை போலவே போலவே வசீகரித்தால், காதலித்தேன், திருமணமும் செய்து கொண்டேன். இவரை தவிர வேறு யாராலும் என் மனதை திருட முடியாது என கூறியுள்ளார்.

78

தொடர்ந்து பேசிய போது, தீபிகாவுடன் சிறந்த நண்பராக பழகி வருவதாகவும், இருவரும் இணைத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாத அனுபவமாவே தங்களுக்கு இருந்ததாக கூறியுள்ளார்.

88

இருவரும் வீட்டிலும் ஒன்றாக இருக்கும்போது, ​​ மிகவும் கூலாக தான் இருப்பார்களாம். குறிப்பாக தங்கள் இடையில் இருப்பது சிறந்த நட்பு என்பதால் அதுவே தங்களுடைய உறவின் ஆழமான அடையாளமாக இருப்பதாகவும், அதிஷ்டவசமாக இருவரும் ஒரே வேலையில் இருக்கிறோம், எனவே நாங்கள் எப்போதும் நிறைய பேசுவோம், "என்று அவர் ஹோஸ்ட்டிடம் கூறினார். இவர் இப்படியே பேசி தீபிகாவை நல்லா ஏமாற்றுகிறார் என ரசிகர்கள் செல்லமாக கலாய்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved