MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'லப்பர் பந்து' பட நடிகையை காதலித்து கரம்பிடித்த சன் டிவி சீரியல் ஹீரோ சந்தோஷ்! குவியும் வாழ்த்து!

'லப்பர் பந்து' பட நடிகையை காதலித்து கரம்பிடித்த சன் டிவி சீரியல் ஹீரோ சந்தோஷ்! குவியும் வாழ்த்து!

'லப்பர் பந்து' உள்ளிட்ட சில திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மௌனிகா. இவருக்கும் சீரியல் நடிகர் சந்தோஷுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 20 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Santhosh and Mounica Wedding

Santhosh and Mounica Wedding

பிரபலங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகி பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போது, குணச்சித்திர நடிகை மொனிக்காவை, சன் டிவி சீரியல் ஹீரோவான சந்தோஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Ranjini Serial Hero

Ranjini Serial Hero

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய, 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் சந்தோஷ். இந்த சீரியலை தொடர்ந்து, 'அண்ணா' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கதாபாத்திரம், அண்ணா சீரியலில் நெகட்டிவ்வாக மாறியதால், அதிரடியாக இந்த சீரியலில் இருந்து விலகினார் சந்தோஷ்.

குடிப்பழக்கத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்: பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் பேச்சு!

36
Sun Tv Serial hero Santhosh

Sun Tv Serial hero Santhosh

தற்போது சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், 'ரஞ்சனி' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக, சிங்க பெண்ணே சீரியலில் நடித்த ஜீவிதா நடித்து வருகிறார். 

46
Lubber Panthu Actress Mounica

Lubber Panthu Actress Mounica

குடும்ப பின்னணியை கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி-யில் கெத்து காட்டி வருகிறது. பணக்கார வீடு பெண்ணாக இருந்தாலும், ஆடம்பரத்தை வெறுக்கும் ரஞ்சினி, ஒரு சாதாரண வீடு பையனை காதலிக்கிறார். அவருக்காக தான் ஒரு பணக்காரி இல்லை என்று நாடகமாடுகிறார். ஹீரோயின்... சுற்றி சுற்றி காதலுக்கும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏழை, எளியோருக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னிடம் காசு இருக்கு : இது தான் ஆசீர்வாதம்; சாய் பல்லவி!

56
Celebrities Marriage

Celebrities Marriage

இந்நிலையில், இந்த சீரியலில் ஹீரோவான சந்தோஷ்... தன்னுடைய காதலியான நடிகை மௌனிகாவை கரம்பிடித்துள்ளார். மௌனிகா பிளாக் ஷீப் வீடியோஸ், மற்றும் கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், ஸ்வாசிகா, போன்ற பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

66
Wedding Photos Goes Viral

Wedding Photos Goes Viral

சந்தோஷ் - மௌனிகாவின் திருமண நிச்சயதார்த்தம், கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிலையில், இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கேரள முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமணம் எளிமையாக நடந்தாலும், ரிசப்ஷன் கிராண்டாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved