MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!

12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!

நடிகர் விஜய் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் உருவாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படத்தை நடிகர் விஷால் மீண்டும் தூசிதட்டி எடுக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 19 2025, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vishal, Vijay

vishal, Vijay

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தது விஷால் தான். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இப்படம் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்து தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. சந்தானத்தின் காமெடி, விஷாலின் ஆக்‌ஷன், அஞ்சலி மற்றும் வரலட்சுமியின் கிளாமர் என பக்கா கமர்ஷியல் படமாக இருந்ததால் மதகஜராஜா இந்த ஆண்டின் பொங்கல் வின்னராக மாறி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vishal

vishal

இதுவரை நடிகராக இருந்த விஷாலை பாடகராக மாற்றியதும் மதகஜராஜா திரைப்படம் தான். இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையில் விஷால் ‘மை டியர் லவ்வரு’ என்கிற பாடலை பாடி இருந்தார். அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் நேற்று சென்னையில் நடைபெற்ற விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், மை டியர் லவ்வரு பாடலை பாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு பின் தான் நடிக்கும் படங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டார் விஷால்.

இதையும் படியுங்கள்... விஷாலை கட்டி அணைத்து நலம் விசாரித்த அஞ்சலி!மதகஜராஜா வெற்றிவிழாவில் நடந்த சம்பவம் |Asianet News Tamil

34
Yohan Movie Revived

Yohan Movie Revived

அந்த வகையில் தன்னுடைய அடுத்த படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக அறிவித்த விஷால், அப்படத்திற்கு பின் துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க உள்ளதாகவும், அது முடித்ததும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர சுந்தர் சி மற்றும் விஜய் ஆண்டனி காம்போவில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் விஷால் அறிவித்தார். இந்த நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

44
vishal, Gautham Menon

vishal, Gautham Menon

அதன்படி நடிகர் விஜய்யை வைத்து கெளதம் மேனன் இயக்குவதாக இருந்து கைவிடப்பட்ட யோஹான் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தை தான் தற்போது விஷால் தூசி தட்டி எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா ஹிட் ஆனதால், 12 ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிக்க இருந்து கைவிடப்பட்ட யோஹான் படத்தை விஷால் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெளதம் மேனன் - விஷால் காம்போ யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... மதகஜராஜா எனக்கு ஒரு ஸ்பெஷல் படம்! வெற்றி விழாவில் சுந்தர் சி பேச்சு!| Asianet News Tamil

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஷால் (நடிகர்)
கௌதம் வாசுதேவ் மேனன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved