பாகுபலி நாயகன் ராணா திருமணம் செய்துகொள்ள உள்ள அவரது காதலி மிஹீகா பற்றிய ஆச்சர்ய தகவல்கள்!

First Published 7, Aug 2020, 2:41 PM

கடந்த இரண்டு மாதத்திற்கு முன், நடிகர்  ராணா, தான் மிஹீகா பஜாஜ் என்பவர் தன்னுடைய காதலை ஏற்று கொண்டதாக கூறி, புகைப்படம் ஒன்றையு, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். கிட்ட தட்ட 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவருக்கு பலரும் தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இவர்களுடைய திருமணம் நாளை மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. சரி ராணாவுக்கு மனைவியாக வர உள்ள, மிஹீகா பற்றிய சில தகவல்கள் இதோ...

மிஹீகா பஜாஜ், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருகிறார். ட்ரோப் டிசைன் என்கிற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். இது மட்டும் இன்றி இவருடைய அம்மா பண்டி பஜாஜ், நகை கடை ஒன்றை நிர்வகித்து வருகிறார். மேலும் உலகில் தலை சிறந்த வெட்டிங் பிளானெர்களில் இவருடைய நிறுவனமும் ஒன்று.

மிஹீகா பஜாஜ் மும்பையில் உள்ள ரச்னா சன்சாத் கல்லூரியில் இன்டீரியர் டிசைனிங்  டிப்ளோமா படித்தவர். மேலும் லண்டனில் உள்ள செல்சியா கலை மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

மிஹீகா சுமார் ஒரு வருடம் மும்பையில் இன்டெர்னாக வேலை செய்யத் தொடங்கி பின்னர், 2017 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் கொம்பனியான  டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவை நிறுவினார்.

மிஹீகா சாப்பிடுவதையும் சமைப்பதையும் அதிகம் விரும்புகிறார். புத்தகம் வாசிப்பதும், எழுதுவதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதே போல் குதிரை சவாரி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

மிஹீகா ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு இடையே நிறைய பயணம் செய்கிறார். ‘யூ & ஐ’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியின் போது, ​​“ஹைதராபாத் என்னை விவேகமாகவும், என்னை பலருடன் தொடர்பில் வைத்திருக்கிறது. நான் வளர்ந்த அற்புதமான மனிதர்களுடன் பழக வழிசெய்தது. ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நண்பர்களை போன்றவர்கள். அதே போல்  மும்பை எனக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

loader