கே.ஆர்.விஜயா முதல் நயன்தாரா வரை..! அம்மன் வேடத்தில் யார் பெஸ்ட்?

First Published 7, Jun 2020, 4:53 PM

தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல், இப்போது வரை பல பக்தி படங்கள் வெளியாகியுள்ளது. அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் பெண்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளன. இப்படி வெளியான படங்களில் அம்மன் வேடத்தில் பல நடிகைகள் நடித்துள்ளனர். அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு இதோ...

மறைந்த பிரபல நடிகை சௌந்தர்யா அம்மன் வேடத்தில்

அந்த காலத்து புன்னகை அரசி... தான் பெரும்பாலும் பல படங்களில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இவருடைய கண்களை விட, கனிவான சிரிப்பு இவருடைய படங்களில் அதிகம் பேசப்படும்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பஞ்சமுகி படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி அம்மன் வேடத்தில் நடித்த போது...

'துர்க்கை அம்மன்', 'அவதாரம்' ஆகிய படங்களில் நடிகை பானுபிரியா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இவருடைய பெரிய பெரிய கண்கள் அம்மன் வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும் .

பொட்டம்மான், கோட்டை மாறி அம்மன் போன்ற படங்களில் நடிகை ரோஜா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.

ஆக்ஷன் நாயகி என பெயரெடுத்த நடிகை விஜய சாந்தி, 'பண்ணாரி அம்மன்' படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வசீகரித்தார்.

பாளையத்தம்மன், படை வீட்டம்மன் உள்ளிட்ட சில படங்களில் நடிகை மீனா அம்மன் வேடத்தில் நடித்து பக்தி பரவசம் பொங்க காட்சி அளித்தவர்.

நடிகை சிம்ரன் அம்மன் வேடத்தில் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நவவெள்ளி என்கிற டெலி சீரியலில் அம்மனாக நடித்துள்ளார்.

மிக இளம் வயதிலேயே அம்மன் வேடத்தில் நச் என பொருத்தி நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அம்மன் படத்தில் துவங்கி, ராஜா காளியம்மன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகைகளை விட அம்மா வேடம் இவருக்கு தான் சூப்பராக இருக்கும் என பலர் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது புதிதாக அம்மன் அவதாரம் எடுத்துள்ள நயன்தாரா இந்த வேடத்தில் எந்த அளவிற்கு பொருந்தி நடித்துள்ளார் என்பதை மூக்கி அம்மன் படம் வந்த பிறகு தான் பார்க்க முடியும். பல நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்திருந்தாலும் உங்கள் சாய்ஸ் யார் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

loader