MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான ராம்சரண் மனைவிக்கு துபாயில் கோலாகலமாக நடந்த வளைகாப்பு - வைரலாகும் போட்டோஸ்

10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான ராம்சரண் மனைவிக்கு துபாயில் கோலாகலமாக நடந்த வளைகாப்பு - வைரலாகும் போட்டோஸ்

நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனாவின் வளைகாப்பு நிகழ்வு துபாயில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 04 2023, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரண், கடந்த 2012-ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகளான உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இந்த ஜோடி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராம்சரணின் மனைவி உபாசனா. இதனால் உற்சாகம் அடைந்த ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி டுவிட்டர் வாயிலாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

35

சமீபத்திய பேட்டியில் தான் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து விளக்கம் அளித்திருந்த உபாசனா, இது ராம்சரணும், தானும் எடுத்த பரஸ்பர முடிவு தான் என்றும் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தது ஏன்? மனம்திறந்த ராம்சரண் மனைவி

45

இந்நிலையில், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்வு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அவரது நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டனர். அந்த வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

55

இந்த வளைகாப்பு நிகழ்விற்காக ராம்சரணின் மனைவி அணிந்திருந்த ஆடையின் விலை மட்டும் ரூ.1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எவன் எவகூட இருந்தா எனக்கென்ன... விவாகரத்துக்கு பின் டேட்டிங்கில் பிசியான நாகசைதன்யாவை வெளுத்துவாங்கிய சமந்தா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved