MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ram Charan : உலகின் சிறந்த மருத்துவர்கள் மூலம் கோவையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை! இப்போ எப்படி இருக்கார்?

Ram Charan : உலகின் சிறந்த மருத்துவர்கள் மூலம் கோவையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை! இப்போ எப்படி இருக்கார்?

Ram Charan Surgery : நடிகர் ராம் சரணுக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 28 2026, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ram Charan Surgery
Image Credit : instagram

Ram Charan Surgery

ராம் சரண் சமீபத்தில் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்தூர் வந்திருந்தார். அவரது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்காக, மெகா குடும்பமே அவருடன் சென்றது. சிரஞ்சீவி, சுரேகா, உபாசனா ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்றனர். சமீபத்தில், அவரது வலது கை மணிக்கட்டில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 'பெட்டி' (Peddi) படப்பிடிப்பில் இருந்தே ராம் சரண் இந்த மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்தப் படத்தின் ப்ரொமோஷன்ஸ் போதும் கையில் கட்டுடன் காணப்பட்டார்.

Peddi Hit or Flop: பெத்தி படம் ஹிட்டா, ஃபிளாப்பா? ராம் சரண் படத்தின் வசூல் ரிப்போர்ட் வெளியானது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிகிச்சை முடிந்தது
Image Credit : facebook.com/TeamRamcharan

சிகிச்சை முடிந்தது

இந்த அறுவை சிகிச்சையை கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் உலகப் புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ். ராஜசேகரன் தலைமை தாங்கி நடத்தினார். பத்தாண்டுகால அனுபவம் கொண்ட இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த காலத்தில், இதே டாக்டர் ராஜசேகரன் தான் சிரஞ்சீவிக்கு மிகவும் சிக்கலான தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார்.

Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ

34
ராம் சரண் எப்படி இருக்கிறார்?
Image Credit : instagram

ராம் சரண் எப்படி இருக்கிறார்?

ராம் சரணுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க, அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்த பிரபல கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அலெஜான்ட்ரோ பாடியாவை (Dr. Alejandro Badia) பிரத்யேகமாக கோயம்புத்தூருக்கு வரவழைத்தனர். கை, மணிக்கட்டு அறுவை சிகிச்சைகள், குறிப்பாக விளையாட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர் உலகப் புகழ் பெற்றவர். பொதுவாக, இவரிடம் அப்பாயிண்ட்மென்ட் பெறுவதே மிகவும் கடினம். அப்படிப்பட்டவர் ராம் சரணுக்காக வந்தது ஒரு சிறப்பான விஷயம். டாக்டர் ராஜசேகரன், டாக்டர் அலெஜான்ட்ரோ பாடியா, டாக்டர் பிரவீன் பரத்வாஜ் மற்றும் அவர்களது குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.

Peddi vs Karuppu Box Office : ஒரே வாரத்தில் கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பெத்தி

44
டாக்டர்கள் சொன்னதென்ன?
Image Credit : others

டாக்டர்கள் சொன்னதென்ன?

ராம் சரணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் ஹைதராபாத் திரும்புவார் எனத் தெரிகிறது. இந்த நேரத்தில், சிரஞ்சீவி-சுரேகா தம்பதி மற்றும் உபாசனா ஆகியோர் கோயம்புத்தூரில் ராம் சரணுக்குத் துணையாக உள்ளனர். டாக்டர் ராஜசேகரனுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையே நீண்டகால நட்பு உள்ளது. ராம் சரண் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ராம் சரண் நடிப்பில் கடைசியாக பெத்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. புச்சிபாபு சனா இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருந்தார்.

பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Related Stories
Recommended image1
மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ராம் சரண்; ரிலீசுக்கு முன்பே 130 கோடி வசூல் குவித்த Peddi!!
Recommended image2
ராஜமௌலியின் கோபத்திற்கான காரணத்தை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved