கருப்பு, வெள்ளை போட்டோவில் கண்டபடி கவர்ச்சி காட்டும் பிரபல நடிகை... திக்குமுக்காட வைக்கும் ஹாட் கிளிக்ஸ்...!

First Published 19, Jun 2020, 8:25 PM

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் படு பிஸியாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ரணகளமான போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது  நடித்து வருகிறார்.

தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.

குறிப்பாக தற்போது ஊடரங்கு நேரம் என்பதால் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் குஷிப்படுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் ரணகள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மெல்லிய வெள்ளை நிற உடையில் கண் கூசும் அளவிற்கு ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

சூரிய ஒளி எனக்குப் பிடித்தமான துணை என கேப்ஷன் கொடுத்துள்ள ரகுல், கருப்பு வெள்ளையில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் இஷ்டத்துக்கு வைரலாகி வருகிறது.

loader