MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

தற்போது மீண்டும்  ராஜு  இது போன்ற வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 14 2022, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BB JODI 2

BB JODI 2

தென்னிந்திய மொழிகள் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் ராஜூ ஜெயமோகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் 2 என்கின்ற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது விஜய் டிவி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
BB JODI 2

BB JODI 2

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக நாகர்ஜுனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அந்த ஷோவை ராஜூவும், பிரியங்கவும் தொகுத்து வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தொகுப்பாளரான ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு...வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் வட்டார மொழிகளை கற்றுக் கொடுத்தார். அதில் சென்னை மொழியை கற்றுக் கொடுக்கும் போது இவர் நகைசுவை என நினைத்து செய்த காரியம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

34
BB JODI 2

BB JODI 2

இதனால் சென்னை வட்டார வழக்க இழிவுபடுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எங்களிடம் நல்ல வார்த்தைகள் எவ்வளவோ உண்டு. அவற்றை விட்டுவிட்டு சண்டையில் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏன் பாலிவுட் நடிகருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சென்னை வாசிகள் கொந்தளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்

44
BB JODI 2

BB JODI 2

இந்த பிரச்சனையால்  நெட்டிசன்களிடன் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் ராஜூ ஜெயமோகன். சோசியல் மீடியாவில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த பிரச்சினையை புரிந்து கொண்ட ராஜூவும் நகைச்சுவையாக செய்தது தவறாக மாறியதற்கு வருந்துகிறேன். யாரும் இரிட்டேட் ஆகவேண்டாம் என மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்

ஏற்கனவே அந்த காணொளிகள் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டாக இருப்பார்கள் என்று சொல்லியதுதான் மிகப்பெரிய குற்றமாகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் இது போன்ற வார்த்தைகளை கூறி  மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நாகார்ஜுனா
ராஜமௌலி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved