MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 11 2023, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு கிளம்பினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்ற ரஜினிகாந்த், அங்கு 7 நாட்கள் தங்கி ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளார்.

24

அடிக்கடி இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினிகாந்த், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்லாமல் இருந்தார். தற்போது அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதால் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இமயமலைக்கு சென்றிருக்கிறார் சூப்பர்ஸ்டார். அங்கு ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... முதல் நாளே ரூ.100 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’ வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பாட்ஷாவாக கெத்து காட்டும் ரஜினிகாந்த்!

34

இமயமலையில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு செல்லும் ரஜினிகாந்த், அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு தியானம் செய்துள்ளார். அவர் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் சிறப்புரையும் ஆற்றி இருக்கிறார். அதோடு அங்குள்ள ஆன்மீக குருக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி இருக்கிறார் ரஜினி.

44

நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வார ஆன்மீக பயணத்தை முடித்த பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... லட்சுமி மேனன் உடன் திருமணமா?... விஷயம் பெரிதானதால் உண்மையை போட்டுடைத்த விஷால்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved