ரஜினிக்கு எகிறி எதிர்பார்ப்பு... ராகவேந்திரா மண்டபத்தில் அலைமோதிய கூட்டம்..! புகைப்பட தொகுப்பு..!
ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக கூறியதை அடுத்து, இன்று ராகவேந்திரா மண்டபத்திற்கு வெளியே ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது நிவாகிகளின் கூட்டம் அலை மோதியது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
எங்கு பார்த்தாலும் தலைவரை வரவேற்கும் சுவரொட்டிகள்
கையில் பூவோடு... ரஜினியை வரவேற்க தயாராக இருக்கும் ஆதரவாளர்கள்
முகத்தில் ஏக்கத்தோடு காத்திருக்கும் நிர்வாகிகள்
கை கூப்பி கும்பிட்டு ரஜினியை வரவேற்ற தருணம்
ராஜியின் கார் பாதை எங்கும் கொட்டி கிடைக்கும் மலர்கள்
முகத்தில் புன்னகையோடு எப்படி போஸ் கொடுக்குறாங்க பாருங்கள்
தலைவருக்கான இளம் பெண்கள் கொண்டு வந்த அன்பு பரிசு
தலைவரின் ஃபேவரட் பாபா முத்திரையை மரத்தால் வடித்து எடுத்து வந்துள்ள இளம் பெண்
பக்கத்தில் ஒரு பெண் பாபா சிலையோடு நிற்பது தெரிகிறதா
ராகவேந்திரா மண்டபத்தின் உள்ளே நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்
பொறி பறக்கும் அரசியல் வசனங்களுடன் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்
மண்டபத்தில் வெளியே போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு
வாசலிலேயே கொடி பறக்கிறது.