MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thalaivar 169 : பீஸ்ட்டால் நெல்சனுக்கு வந்த சோதனை... கைமாறும் ‘தலைவர் 169’ படம்! - அட்லீக்கு அடித்த ஜாக்பாட்?

Thalaivar 169 : பீஸ்ட்டால் நெல்சனுக்கு வந்த சோதனை... கைமாறும் ‘தலைவர் 169’ படம்! - அட்லீக்கு அடித்த ஜாக்பாட்?

Thalaivar 169 : ஏற்கனவே தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ரஜினி. 

1 Min read
Author : Ganesh A
Published : Apr 17 2022, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏராளமான லாஜிக் மீறல்கள் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதைக்களம் காரணமாக இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது.

24

பீஸ்ட் படம் ரிலீசாகும் முன்னரே நெல்சன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

34

தற்போது பீஸ்ட் படம் சறுக்கலை சந்தித்ததன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடும் குழப்பத்தில் உள்ளாராம். தயாரிப்பு தரப்போ தலைவர் 169 படத்தின் இயக்குனரை மாற்ற வேண்டுமா? இல்லை நெல்சனே இயக்கட்டுமா? என்கிற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என ரஜினியிடம் கூறிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

44

ஏற்கனவே தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ரஜினி. அதனால் அவர் தலைவர் 169 படத்தை நெல்சனை இயக்க வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும், அவருக்கு பதில் அட்லீயிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Shruti Haasan : சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு... ‘நீயே அளந்துக்கோ’னு போட்டோ அனுப்பி ஷாக் கொடுத்த சுருதிஹாசன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Recommended image2
ராஷ்மிகாவின் முத்தமும்.. விஜய்யின் உருக்கமான பதிவும்! திருமணக் கோலத்தில் வைரலாகும் 'ViRosh' ஜோடி!
Recommended image3
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved