- Home
- Cinema
- பிரபல நடிகையின் அம்மா மற்றும் ரசிகர்களுடன் அமெரிக்காவில் புகைப்படம் எடுத்து கொண்ட ரஜினிகாந்த்!
பிரபல நடிகையின் அம்மா மற்றும் ரசிகர்களுடன் அமெரிக்காவில் புகைப்படம் எடுத்து கொண்ட ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அவ்வப்போது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மகளுடன் வெளியில் செல்வது மட்டும் இன்றி, அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல நடிகையும் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் காயத்ரி ரகுராமன் தாயாரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சந்தித்த போது மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

எந்த நாட்டிற்கு சென்றாலும், தலைவரை அவரது ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். ரஜினிகாந்த் அவர்களும், தன்னை சந்திக்க ஆசைப்படும் ரசிகர்களின் ஆசையை என்றும் நிறைவேற்றுபவராகவே உள்ளார்.

சிகிச்சைக்காக சென்ற இடத்தில் கூட, கிடைத்த ஓய்வு நாட்களை தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்வித்துள்ளார் தலைவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் ஒருவர் பொன்னாடை போற்றி வரவேற்ற தருணம் இது

குடும்பத்துடன் வரவேற்று மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரசிகர். ஏற்கனவே கடந்த வாரம் ஒரு குடும்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.