சட்டை பட்டனை கழட்டி விட்டு... நீச்சல் குலத்தையே சூடேற்றும் பிக்பாஸ் ரைசா!! படு ஹாட் புகைப்படங்கள்..
கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் செய்யாத நடிகையும், மாடலுமான ரைசா தற்போது நீச்சல் குளத்தில் நின்றபடி, சட்டை பட்டனை கழட்டி விட்டு கொடுத்த படு ஹாட் போஸ் பார்ப்பவர்களை பாடாய் படுத்தி வருகிறது.
பிரபல மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே... தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் கஜோலுக்கு அசிஸ்டன்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கதாநாயகி கேரக்டருக்கு காத்திருந்த இவர், அதிரடியாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
மேலும் செய்திகள்: ஆளே மாறிப்போய் வித்தியாசமாக இருக்கும் அதுல்யா! மூஞ்சில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? ஷாக்கிங் போட்டோஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி யாருக்கு கை கொடுத்ததோ இல்லையோ... ரைசாவின் திரையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியர் பிரேமம் காதல்' படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகள்: விக்ரம், தர்பார், கைதி என 'போதை பொருளை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய 10 தமிழ் படங்கள்.!
முதல் படமே வெற்றிபெறவே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. எனவே மேலும் மேலும் தன்னுடைய அழகை மெருகேற்ற சில சிகிச்சைகளும் மேற்கொண்டார்.
அந்த சிகிச்சை தவறாக போய் இவரது முகம் வீங்கியது. இதுகுறித்து ரைசா கொடுத்த புகார் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா? ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.. வெளியான ஆச்சர்ய தகவல்!
தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக, மாலத்தீவு சென்றுள்ள ரைசா... அங்கு நீச்சல் உடையில் எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைத்து வந்தார்.
அந்த வகையில் தற்போது, நீச்சல் குளத்தில் நின்றபடி... கருப்பு நிற ஷர்ட் அணிந்து சட்டை பட்டனை கழட்டி விட்டு இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.