மாடர்ன் டிரெஸ்ஸை விட பளபளக்கும் பட்டு சேலையில் தான் பேரழகு..! இளசுகளை ஈர்க்கும் ரெஜினா..!
சமீப காலமாக மாடர்ன் உடையில் ரசிகர்களை குதூகல ப்டுத்தி வந்த ரெஜினா தற்போது பட்டு சேலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனலாம்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் விரைவில் 'பார்ட்டி' திரைப்படம் வெளியாக உள்ளது.

சிம்புதேவன் இயக்கும் 'கசட தபர' படத்தில் நடித்து வருகிறார். அதே போல் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை ' திரைப்படம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் அம்மணி இழுத்து போத்தி நடித்தாலும், தெலுங்கில் கரைபுரண்டு ஓடும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட்டு சேலையில் ரசிகர்களை ஈர்த்துள்ளார் ரெஜினா

பச்சை நிற பட்டு சேலை, அதற்க்கு ஏற்ற போல் டிசைனர் ப்ளௌஸ் என கொள்ளை அழகில் மிளிர்கிறார்.

இவர் அணிந்திருக்கும் பொன் நகையை விட புன்னகை தான் ரொம்ப அழகு

கண்ணே பட்டுடும் போங்க

கண்ணே பட்டுடும் போங்க