ஆண்ட்டி ஆகியும் கலக்கும் ராதிகா குமாரசாமி..! யங் ஹீரோயின்களுக்கு ஸ்டராங் டஃப்... மிரட்டல் புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 13, 2019, 6:54 PM IST

கர்நாடகாவின் முன்னாள் முதலைச்சரின் மனைவியும், நடிகையுமான நடிகை குட்டி ராதிகா, கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

தொடர்ந்து திரைப்படம் மற்றும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ராதிகா, தற்போது 'தமயந்தி' என்கிற படத்தை தயாரித்து இவரே கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

அவ்வப்போது, இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், புகைப்படங்களும் எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

 

ராதிகா குமாரசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..