MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சி? இது தான் டைட்டிலா..!

விஜய் டிவி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சி? இது தான் டைட்டிலா..!

விஜய் டிவி சீரியலில் ராதிகா நடிக்க உள்ள தொடரில், இவருக்கு ஜோடியாக எஸ்.ஏ.சி நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது  

1 Min read
Author : manimegalai a
Published : Feb 28 2023, 11:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள எஸ்.ஏ.சி, சமீப காலமாக பல்வேறு படங்களில் வலுவான துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ட்ராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை படத்திலும் நடித்து அசதி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர் தற்போது முதல் முறையாக தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இந்த தொடரை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பதோடு, இதில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராதிகா ஏற்கனவே எஸ் எஸ் சி இயக்கி உள்ள, சில படங்களில் நடித்துள்ள நிலையில்...  இந்த சீரியலில் எஸ்.ஏ.சிக்கு ஜோடியாக நடித்த வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளம் ஹீரோவை போல் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மகன்! ஒரே நாளில் பிறந்த அப்பா - மகனின் பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்

35

மேலும் இந்த சீரியலில் 'பூவே பூச்சூடவா' சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா மற்றும் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில் நாயகியாக நடித்து வந்த அஸ்வினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

45

இந்த சீரியலுக்கு 'கிழக்கு வாசல்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த சீரியல் குறித்த அடுத்தடுத்து தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கும் தொந்தரவு தர கூடாது! சமையல்காரராக மாறி நடிப்பை கற்றுக்கொண்ட நம்பியார்.! பலருக்கு தெரியாத அரிய தகவல்!

55

ஏற்கனவே நடிகை ராதிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சித்தி, அண்ணாமலை, சித்தி 2, வாணி ராணி, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே நேரம் தற்போது விஜய் டிவியில் இவர் நடிக்க உள்ள சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved