MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pratap pothan: தனிமையில் வாழ்ந்து உயிரிழந்த பிரதாப் போத்தனுக்கு...ராதிகாவுடன் எந்த படத்தில் காதல் மலர்ந்தது.?

Pratap pothan: தனிமையில் வாழ்ந்து உயிரிழந்த பிரதாப் போத்தனுக்கு...ராதிகாவுடன் எந்த படத்தில் காதல் மலர்ந்தது.?

Pratap pothan- Radhika Love: ராதிகா மற்றும் அமலாவுடன் ஏற்பட்ட விவகாரத்திற்கு பிறகு குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த பிரதாப் போத்தன், தனிமையிலேயே மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 15 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pratap Pothen

Pratap Pothen

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். 1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் முதன்முறையாக 1979ம் ஆண்டு அழியாத கோலமங்கள் படத்தின் மூலம் தோன்றினார்.   இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
pratap pothen

pratap pothen

பிரதாப் போத்தன் தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு,  குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.  இருப்பினும், சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம், கார்த்திக் நடித்த லக்கி மே  உள்ளிட்ட படங்களுக்கு இவருக்கு அடுத்தடுத்து தோல்வியை தந்தது. 

Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..

35
Pratap Pothen

Pratap Pothen

இவர் திரைப்பட நடிகை ராதிகாவோடு இணைந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் நண்பர்கள் துணையோடு, உற்றார் உறவினர்கள் முன்னிலையில் 1985ல் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1986ம் ஆண்டு  விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களது விவாகரத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

45
pratap pothen

pratap pothen

இதையடுத்து, 1990ம் ஆண்டு அமலா சத்யனாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2012ல் இவர்களது திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது. இந்த தம்பதியினருக்கு கேயா எனும் மகள் உள்ளனர்.

மேலும் படிக்க..நடிகை ராதிகாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்... ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தது ஏன்?

55
Pratap Pothen

Pratap Pothen

இந்த நிலையில், இவருக்கு சினிமாவை போன்று குடும்ப வாழ்கை வெற்றியாக இல்லாமல் போனதால், சமீப காலமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், இன்று காலை இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved