- Home
- Cinema
- Rachitha Mahalakshmi : சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறாக போஸ் கொடுத்த ரச்சிதா.. எப்படி இருக்காங்க பாருங்க
Rachitha Mahalakshmi : சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறாக போஸ் கொடுத்த ரச்சிதா.. எப்படி இருக்காங்க பாருங்க
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

சீரியலில் இருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய ரச்சிதா மகாலட்சுமி தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.
ரச்சிதா தமிழ், கன்னடத்தில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
ஹோம்லி, கிளாமர் என எல்லாவித ரோலிலும் ரச்சிதா நடித்து அசத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா ரசிகர்களுக்காக அவ்வப்போது கிளாமரான போட்டோக்கள் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழட்டி விட்டு பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
மேலும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

