MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rachitha Mahalakshmi : சேலையில் இடுப்பைக் காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா! கிறங்கடிக்கும் லேட்டஸ் கிளிக்ஸ்

Rachitha Mahalakshmi : சேலையில் இடுப்பைக் காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா! கிறங்கடிக்கும் லேட்டஸ் கிளிக்ஸ்

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 14 2026, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : insta

ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் பிரபலமான நடிகையாவார்.

28
Image Credit : insta

விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ் போன்ற பல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் முன்னணி நாயகியாக இவர் நடித்துள்ளார்.

Related Articles

Related image1
Rachitha Mahalakshmi : இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை ரச்சிதா... மாப்ள யார் தெரியுமா?
Related image2
bb 6 rachitha mahalakshmi : பிக் பாஸ் ரக்ஷிதா குறித்து உணர்ச்சிகர பதிவிட்ட முன்னாள் கணவர் தினேஷ்
38
Image Credit : insta

ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ச'ரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

48
Image Credit : insta

நடிகை ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

58
Image Credit : insta

சின்னத்திரையில் பிரபலமான ரச்சிதா தற்போது வெள்ளி திரையிலும் கலக்கி வருகிறார்.

68
Image Credit : insta

'ஃபயர்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். அது அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

78
Image Credit : insta

இப்போது 99/66 என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இது இன்னும் திரைக்கு வரவில்லை.

88
Image Credit : insta

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா தற்போது சேலையில் இடுப்பை காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
Rachitha Mahalakshmi : இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை ரச்சிதா... மாப்ள யார் தெரியுமா?
Recommended image2
bb 6 rachitha mahalakshmi : பிக் பாஸ் ரக்ஷிதா குறித்து உணர்ச்சிகர பதிவிட்ட முன்னாள் கணவர் தினேஷ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved