கிளாமர் அண்ட் டிரெடிஷனல் லுக்கில் நடிகை ராசி கண்ணா... வைரலாகும் லேட்டஸ் க்ளிக்ஸ்...!

First Published Nov 12, 2019, 5:23 PM IST

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராசி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. ஹாட் பிளாக் கலர் டிரெஸில் கவர்ச்சியாகவும், பிங்க் நிற லெகங்காவில் ஹோம்லி லுக்கிலும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.