MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாள் வசூலில் மிரள வைத்த அல்லு அர்ஜுன்! வெளியானது 'புஷ்பா 2' அதிகார பூர்வ தகவல்!

முதல் நாள் வசூலில் மிரள வைத்த அல்லு அர்ஜுன்! வெளியானது 'புஷ்பா 2' அதிகார பூர்வ தகவல்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள, 'புஷ்பா 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 06 2024, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Allu Arjun Pushpa 2 Movie

Allu Arjun Pushpa 2 Movie

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எடுக்கப்பட்டது. முதல் பாகம் ரூ.350 கோடி வசூலை அள்ளிய நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 5ஆம்) தேதி ரிலீஸ் ஆனது.
 

25
Allu Arjun And Rashmika Mandanna

Allu Arjun And Rashmika Mandanna

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், பகத் பாஸில், ஜெகதீஷ் பிரதாப் பந்தரி, ஜெகபதி பாபு, சுனில், அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், சத்யா, அஜய் ,உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்! பாலிவுட் பாக்ஸ் ஆபிசை பதம்பார்த்த புஷ்பா 2!
 

35
Pushpa 2 Budget and Collection

Pushpa 2 Budget and Collection

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், நேற்று வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் மசாலா படமாக மாறி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது.
 

45
Pushpa Pre Booking Collection

Pushpa Pre Booking Collection

தெலுங்கில் மட்டுமின்றி, தமிழிலும் சுமார் 7 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் ஹிந்தியில் 73 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் ரீ புக்கிங் இல் மட்டுமே இந்த திரைப்படம் 100 கோடியி வசூலை ஈட்டிய நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு  அறிவித்துள்ளது. 

காங்குவா தோல்வி எதிரொலி; திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ்!
 

55
Pushpa 2 All Time Record Collection

Pushpa 2 All Time Record Collection

அதன்படி முதல் நாளே, 'புஷ்பா 2' திரைப்படம் உலக அளவில் ரூ.294 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஹிஸ்டாரிக் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த வேகத்தில் போனால் இரண்டு நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் ரூ.500 கோடியை எட்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, படக்குழுவினரையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved