- Home
- Cinema
- திருமண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்... பிரியா பவானி ஷங்கரின் எதிர்பாராத பதில்..! இப்படி சொல்லிட்டாங்களே..!
திருமண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்... பிரியா பவானி ஷங்கரின் எதிர்பாராத பதில்..! இப்படி சொல்லிட்டாங்களே..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி ஹீரோயினாக கலக்கி வரும் பிரியா பவானி ஷங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் இவரிடம் சமூக வலைத்தளத்தில் திருமண ஆசையை வெளிப்படுத்த யாரும் எதிர்பாராத வண்ணம் பதில் கொடுத்துள்ளார்.

இன்ஜினியரிங் படித்து விட்டு, திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக பிரபல நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் பிரியா பவானி.

தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், அறிமுகமான முதல் திரைப்படமான 'மேயாத மான்' இவருக்கு சிறந்த நாயகி என்கிற பெயரை எடுத்து கொடுத்தது மட்டும் இன்றி, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் செம ஹிட்.

அடுத்தடுத்து வரிசை கட்டி படங்கள் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ஹரீஷ் கல்யாணுடன் ஒரு படம், இந்தியன் 2 , ஹாஸ்டல், என அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க... இவருக்கான ரசிகர்கள் கூட்டமும், இவருடைய சம்பளமும் உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும், பிரியா பவானி ஷங்கரிடம், அவரது ரசிகர் ஒருவர் தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படுத்தும் விதமாக, 'உங்களைத் திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்க்கு, பதிலளித்த பிரியா பவானி சங்கர், 'புதிதாக வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சிக்கலான நபர். எனவே நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது', என்று யாரும் எதிர்பாராத பதிலை கூறியுள்ளார். இவரது பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.