MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோவாக ஆசைப்பட்ட பிரபு தேவா மகன்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே மனுஷன்?

ஹீரோவாக ஆசைப்பட்ட பிரபு தேவா மகன்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே மனுஷன்?

பிரபு தேவா மகனுக்கு இப்போது ஹீரோவாகும் ஆசை வந்துள்ள நிலையில், மகனிடம் இவர் சொன்ன விஷயம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 01 2025, 08:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இயக்குனராகவும் வெற்றிபெற்ற பிரபு தேவா

இயக்குனராகவும் வெற்றிபெற்ற பிரபு தேவா

நடன இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட இயக்குநர் என்று பன்முக கலைஞராக இருக்கும் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகால சினிமாவின் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக பாலிவுட் திரையுலகில் இவருக்கான இடம் மிகவும் பெரிது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அசாத்திய நடன அசைவு:

அசாத்திய நடன அசைவு:

தனது அசாத்திய நடன அசைவுகளால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். இவரை ரசிகர்கள் சவுத் இந்தியன் மைக்கில் ஜாக்சன் என்றும் அழைப்பது உண்டு. நடன துறையில் தன்னுடைய சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக 2019 ஆம் ஆண்டு பிரபு தேவாவுக்கு பத்ம ஸ்ரீவிருதும் வழங்கப்பட்டது.

12 வருட போராட்டம்; சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேறிய விஜய் டிவி சரத்! ரசிகர்கள் வாழ்த்து!

35
பிரபுதேவாவின் ஹிட் படங்கள்

பிரபுதேவாவின் ஹிட் படங்கள்

'இந்து' என்கிற படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவாவிற்கு காதலன், மிஸ்டர் ரோமியோ, விஐபி, வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்கள் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். சில வருடங்கள் படம் இயக்க பாலிவுட் பக்கம் சென்ற, பிரபு தேவா... நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் பிசியாகி உள்ளார்.
 

45
பிரபு தேவா பேட்டி:

பிரபு தேவா பேட்டி:

தற்போது அப்பா பிரபு தேவா போலவே அவருடைய மகனுக்கும் நடிப்பு மீது ஆசை வந்துள்ளதாக பிரபு தேவா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.  ஆம் அவருடைய மகன் பசவாராஜு சுந்தரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தந்தையிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். 

2024 தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டு; இத்தனை கோடி நஷ்டமா? ஷாக்கிங் ரிப்போர்ட்!

55
மகனுக்கு சிவாரிசு செய்ய மறுத்த பிரபுதேவா

மகனுக்கு சிவாரிசு செய்ய மறுத்த பிரபுதேவா

அவர் அப்படி சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  என்னுடைய மகனுக்கு சினிமா என்றாலே பிடிக்காது. நான் டான்ஸ் ரிகர்சல் போகும் போது கூட வாடா என்று கூப்பிட்டால் போங்க அப்பா, நீங்க டான்ஸ் ஆடி நான் அதை பார்க்கணுமா என்று சொல்லுவான். அப்படி சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது சினிமாவுல நடிக்க வேண்டும் என்று சொன்னான். அவனுக்கு  என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் சினிமா ரொம்பவே கஷ்டம். அவனாகவே கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலமாக சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான் எந்த சிபாரிசும் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார். அப்பாவின் சிபாரிசு இல்லாமல் இப்போது பிரபு தேவா மகன் சினிமாவில் சாதிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved